வாலிபர் சங்கம் இயக்கம்

img

வேலைவாய்ப்புகளை உருவாக்கிடுக செப்.15 – 30 வரை மாநிலம் முழுவதும் வாலிபர் சங்கம் இயக்கம்

உலக வேலையின்மை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு களை  உருவாக்கக்கோரி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பாக செப்டம்பர் 15 முதல் 30 ஆம் தேதி வரை  இரண்டு வார காலம் பிரச்சாரம்,